ஈமக்கிரியை மண்டபம்

img

மணலகரமில் தரமற்ற கட்டுமானப் பணி  இடியும் நிலையில் ஈமக்கிரியை மண்டபம் 

கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமத்தில் கட்டப்பட்டுமூன்றே வருடத்தில் சிதலமடைந்த ஈமக்கிரியை மண்டபத்தைசரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.